| 245 | : | _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 300 | : | _ _ |a 23 செ.மீ x 19 செ.மீ |
| 500 | : | _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னரது ஆட்சியின் தொடக்கத்தில் பிரதானியாக இருந்தவர் தாமோதரம் பிள்ளை என்பவர் ஆவார். இந்தச் சிறந்த பணியாளரது புண்ணியமாக மன்னர் நிலமழகிய மங்கலம் என்ற ஊரை இராமேசுவரம் திருக்கோயிலின் பூஜைக்கு நிவேதனமாக வழங்கியதை இந்தச் செப்பேடு புலப்படுத்துகிறது. இந்த நிலக்கொடையை பெற்றுக் கொண்டவர் இராமநாத பண்டாரம் இராமேசுவரம் திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்ததையும் இப்பட்டயம் தெரிவிக்கின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், இராமவிலாசம், அரண்மனை அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a 15.7.1764 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 925 | : | _ _ |a 23 செ.மீ x 19 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00129 |
| barcode | : | TVA_CPS_00129 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |